அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் , யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் சீக்கிய மத வழிப்பாட்டு தலம் மற்றும் சந்தை அருகே நடந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் […]