Diarrhea-வயிற்றுப்போக்கு சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்ப பதிவில் காண்போம்.. வயிற்று போக்கு ஏற்பட காரணங்கள்; சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணிக்காமல் இருப்பது மற்றும் கெட்டுப்போன உணவுகளை எடுத்துக் கொள்வது, பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு சிலர் வயிறை நீவி விட்டால் குறைந்து விடும் என்று நினைக்கிறார்கள் அது சரியான முறை அல்ல. வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து […]
Mango seeds-மாம்பழத்தின் விதை பகுதியில் உள்ள நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம் . மாம்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய பழம். இந்த மாம்பழங்களை விட மாம்பழத்தின் விதைப்பகுதியில் அதிக அளவு சத்து உள்ளது. மீன்களுக்கு சமமான புரதச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி12, நார் சத்துக்கள், மெக்னீசியம் பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. மாவிதை பொடி தயாரிக்கும் முறை ; […]