Tag: diapaties

இவ்வாறு செய்தால் சர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்கலாம் !

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மிகவும் அதிக அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். மருத்துவர்கள் அப்படித்தான் அவர்களை அவ்வாறு நடந்துகொள்ளுமாறு கூறுவர். மாத்திரை சாப்பிடுவது மட்டும் சர்க்கரை நோயை கட்டுப்டுத்தாது. உங்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதை  அறிந்து கொண்டு  அதற்கேற்ப உணவுமுறையையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 1.  பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எல்லா விஷயங்களுக்கும் அச்சபட்டு கொண்டே இருப்பார்கள். முதலில் இயல்பான  நிலைக்கு வர வேண்டும். முழு ஆரோக்கியமுடையவர்கள் […]

body control 8 Min Read
Default Image

உடலுக்கு வலிமை சேர்க்கும் கேழ்வரகு ..,

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக்  கொள்ளலாம்.  ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்றவை ஏற்படாதவாறு தடுக்கும். உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறைவதோடு உடல் நல்ல வலிமை பெறுகின்றது. கேழ்வரகு  நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க  உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை […]

amino acit 4 Min Read
Default Image