சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாரா, நயன்தாரா கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தவர் என்றாலும், குரியன் கொடியட்டு மற்றும் ஓமனா குரியன் ஆகியோருக்கு கேரளா மாநிலம் திருவல்லா நகரத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். டயானா மரியம் குரியன் என்ற பெயரை கொண்ட அவர் பிறப்பால் கிறிஸ்தவர். காலப்போக்கில் சினிமாவுக்கு வந்ததால் தனது பெயரை நயன்தாரா என மாற்றிக்கொண்டார். ஆனால், தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் […]