நடிகை தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர்சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு ‘பத்மாவத்’ படத்திற்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜீரோ’ படத்தில் நடிகை ‘தீபிகா படுகோன். தற்போது தீபிகா படுகோன்.காம்’ என்ற இணையதளத்தை அவர் தொடங்கியிருக்க்கும் தீபிகா படுகோன் அதில் தன்னை பன்றியை உண்மை விவரங்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார் . . அப்போது “இளவரசர் சார்லசின் மனைவி டயானாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். டயானாவின் நடை, உடை, தன்னடக்கம்உள்ளிட்டு அவரது […]