சூரிய குடும்பத்தில் உள்ள யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இரண்டும் பனி நிறைந்த கிரகங்கள். தோற்றத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான நீல நிறத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்த கிரகங்களில் வைர மழை பொழிவதாக விஞ்ஞானிகள் நீண்ட காலமாக சந்தேகித்து வந்தனர். வானியல் இயற்பியலாளர் நவோமி ரோவ்-கர்னி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இரண்டும் அவற்றின் வளிமண்டலத்தில் மீத்தேன் இருப்பதால் நீல நிறத்தில் தோன்றும். மீத்தேன் கார்பனால் ஆனது. இந்த கார்பன் அணுக்கள் தான் இந்த கிரகங்களின் வளிமண்டலத்தில் பொங்கி எழும் […]