டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா,அடுத்தபடியாக ஜூரிச்சில் நடந்த டயமண்ட் லீக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 88.44 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். டயமண்ட் லீக் பைனல்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் நீரஜ் சோப்ரா.அவர் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் இரண்டாவது முயற்சியில் 88.44 மீட்டர் எறிந்து வெற்றியை உறுதி செய்தார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் […]