வைரம் : பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிகளவில் இருக்க வாய்ப்பு உள்ளதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் ஒரு வைரத்தைக் கண்டால், எவ்வாறு உணருவீர்கள். சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு வைரங்கள் மட்டுமே சிதறிக் கிடந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? புதனின் மேற்பரப்பில் ஏராளமான வைரங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் ஜர்னலில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இது […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு ஆண்டும் போலவே 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும். இது தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். இன்னும் சில நாட்களில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில், தங்கம் மற்றும் வைரம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ரத்தினம் மற்றும் நகை […]
வேலூர்:ஜோஸ் ஆலுக்காஸில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 […]
உலகிலேயே மூன்றாவது பெரிய வைரத்தை போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடித்துள்ளனர். உலகின் மூன்றாவது பெரிய வைரம் தற்போது போட்ஸ்வானா நாட்டில் அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரம் 1,098 காரட் அளவுடையது. மேலும், இதன் நீளம் 73 மில்லிமீட்டர், அகலம் 52 மில்லிமீட்டர், தடிமன் 27 மில்லிமீட்டர் ஆகும். கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த பின்னர், இந்த வைரக்கல்லை ஏலம் விடுவதாக போட்ஸ்வானா அரசு முடிவெடுத்துள்ளது. இதிலிருந்து […]
நாகலாந்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விலைமதிப்பற்ற வைரக்கற்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், விசாரணைக்கு உதாராவுடப்பட்டுள்ளது. இன்று சமூக வலைதளங்கள் பலரையும் ஆக்கிரமித்துள்ள நிலையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் தான் உலா வருகின்றனர். ஒரு செய்தி ஒருவருக்கு தெரிய வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அதை பதிவு செய்தாலே, பதிவிட்ட சில மணி நேரங்களில் பெரும்பாலானோருக்கு அந்த செய்தி தெரிய வருகிறது. அந்த வகையில், நாகலாந்தில் மோன் மாவட்டத்தில் விலைமதிப்பற்ற தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக […]