Tag: diabeties patients

அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகள்….. மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….

இன்று உலகெங்கும் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய் இந்தியா, தமிழகத்தில் உள்ள நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து  பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது. இன்று உலகெங்கும் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். எங்கு பார்த்தாலும், மருத்துவமனையில் இருக்கும் நோய்களில் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா? என உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை நீதிபதிகள் […]

cenral goverment 3 Min Read
Default Image