பொதுவாகவே பூ என்றாலே நாம் அதனை ஒரு அலங்கார பொருளாக தான் பார்ப்பதுண்டு. ஆனால், செம்பருத்தி பூவை பொறுத்தவரையில், இதனை அழகுக்காக மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பூவாக கூட பார்க்கலாம். தற்போது இந்த பதிவில் செம்பருத்தி பூவை வைத்து தோசை சுடும் முறை மற்றும் இந்த பூவின் நன்மைகள் பற்றி பார்ப்போம். செம்பருத்தி தோசை நாம் நமது வீடுகளில் பலவகையான தோசைகளை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், செம்பருத்தி தோசை குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரிவித்தில்லை. […]
நமது உடலில் ஏற்படும் உடல்நலக்குறைவை அறிந்து, உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். நம்மில் பல பெண்களும் சரி, ஆண்களும் சரி குடும்பம், வேலை என நமது உடலில் ஏற்படும் பிரச்னைகளை கவனிப்பதில்லை. இந்த அலட்சியப்போக்கால் நமது உடலில், பல நாட்களும் இருக்கும் பிரச்னை, உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது. வலி பொதுவாக 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள், முட்டு வலி, கை, கால் வலி, முதுகு வலி அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை […]
சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபட, நாம் பல வகையான வழிமுறைகளை கையாள்வதுண்டு. ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பது சகஜமாகி உள்ளது. அனால், இந்த சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபட, நாம் பல வகையான வழிமுறைகளை கையாள்வதுண்டு. ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும். உடல் பருமன் இன்று பலரும் தமிழ் […]
பொதுவாக நம் நமது உணவுகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய விரும்பி சாப்பிடுவதுண்டு. வெள்ளை கொண்டை கடலையில் உள்ள பலன்கள் பற்றி பார்ப்போம். பொதுவாக நம் நமது உணவுகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய விரும்பி சாப்பிடுவதுண்டு. அப்படிப்பட்ட உணவுகளில் வெள்ளை கொண்டை கடலையும் ஒன்று. இந்த கடலை சென்னா அல்லது வெள்ளை கொண்டை கடலை என்று தான் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் வெள்ளை கொண்டை கடலையில் உள்ள பலன்கள் பற்றி பார்ப்போம். […]
பார்ப்பதற்கு அழகு குறைவாகவும் சாதாரணமாகவும் கிடைக்கக் கூடிய சிறு தானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகு, மிகுந்த ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. ஆனால் அது குறித்து மக்கள் அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாததால் வெள்ளை அரிசியை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கேழ்வரகில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கேழ்வரகின் ஆரோக்கிய நன்மைகள் கேழ்வரகில் அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், புரதம், நார்சத்து அடங்கியுள்ளதால் இதிலுள்ள மாவு சத்து அரிசியைவிட அதிக […]
குரங்குகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதால், பயணிகளுக்கு உணவளிக்க தடை. இன்று மனிதர்களை பொறுத்தவரையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சர்க்கரை நோய் ஏற்படுவதுண்டு. இந்த நோய் ஏற்படுவது தற்போது சகஜமாகியுள்ள நிலையில், தற்போது விலங்குகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேலம் ஏற்காடு மலையில் குரங்குகளுக்கு உணவளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உண்ணும் திண்பண்டங்களை குரங்குகளுக்கு வழங்குவதால், குரங்குகளுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் வருவதாகவும், மேலும் […]
வெந்தயம் என்றாலே நாம் அனைவரும் உணவில் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு பொருள் என்று தான் கருதுவதுண்டு. ஆனால், வெந்தயத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள் ஆகும். இதய பிரச்சனை நம்மில் பலருக்கு இன்று மிக இளம் வயதிலேயே இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தாலே, இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். நீரிழிவு பிரச்சனை […]
வெண்டைக்காயில் உள்ள நன்மைகள். நாம் நமது வீடுகளில் அனுதினமும் ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் வெண்டைக்காயில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த காயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். ஞாபகசக்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஞாபக சக்தி குறைபாடு காணப்படுவது வழக்கம். ஆனால், குறைபாட்டை […]
கைதட்டுவதால் ஏற்படும் நன்மைகள். பொதுவாக நாம் ஒருவரை பாராட்டுவதற்காக தான் கைகளை தட்டுவது உண்டு. ஆனால், கை தட்டுவதால் நமது உடலுக்கு பல ஆரோக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய வலிகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கைதட்டுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். நம் கைகளில் 39 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கைகளைத் தட்டும்போது ஏற்படும் உராய்வினால் வெப்பம் ஏற்பட்டு, உள்ளங்கையில் இருக்கும் ரிசப்டார்கள் தூண்டப்படுகின்றன. இதனால் தான், ‘சுஜோக்’ சிகிச்சை முறையில் கிளாப்பிங் தெரப்பியைப் பயன்படுத்துகிறார்கள். […]
முருங்கை இலை சாற்றில் உள்ள நன்மைகள். பொதுவாக நாம் முருங்கை இலையை சமைத்து தான் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த இலையில் உள்ள முழு பலனையும் பெற்றுக் கொள்ள, இந்த இலையை சாறு எடுத்து குடிக்க வேண்டும். தற்போது இந்த சாற்றில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். முருங்கை இலை சாறு தயாரிக்கும் முறை ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை மற்றும் சிறிய இஞ்சி துண்டு சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். அதன் […]
செவ்வாழையில் உள்ள வியக்கத்தகு நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வோரு வகையான சத்துக்கள் உள்ளது. அவை நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டது. தற்போது இந்த பதிவில், செவ்வாழையில் உள்ள அற்புதமான நாமக்கல் பற்றி பார்ப்போம். உடல் எடை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பழம் நல்ல பலனை தரக்கூடியது. ஏன்னென்றால், இந்த பழத்தில் […]
காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே காலையில் எழுந்தவுடன் தேநீரை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. அதற்கு மாறாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். ஜீரண சக்தி சீரகத்தில் ஜீரண சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் […]
நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவரும் கருப்பட்டி. பனங்கருப்பட்டியை பொறுத்தவரையில், நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த கருப்பட்டியில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கருப்பட்டியில் ள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். நீரிழிவு இன்று மிக சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட, நீரிழிவு நோய் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பதை விட, இயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பது சிறந்தது. கருப்பட்டியில் உள்ள […]
வாழைப்பூவில் உள்ள வளமிக்க நன்மைகள். தமிழர்கள் குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. அதிலும் குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது. தற்போது இந்த பதிவில் வாழைப்பூவில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். சர்க்கரை நோய் இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால், […]
பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கரிகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் அனைவருமே அணைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில், பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். குடல் புண் இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, குடல் புண் மற்றும் வாய் புண் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் கூட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள், பீன்ஸை தண்ணீரில் […]
நெல்லிக்காயில் உள்ள அற்புதமான மருத்துவகுணங்கள். இன்று நம் மத்தியில் மிகவும் தீவிரமாக பரவி, மக்களை அச்சத்தின் பிடியில் ஆழ்த்தியுள்ள ஒரு நோய் கொரோனா. இந்த நோய் அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களாய் தான் மிகவும் எளிதாக தாக்குகிறது. தற்போது இந்த பதிவில் நெல்லிக்காயில் உள்ள அற்புதமான மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி நம்மில் அதிகமானோர் இன்று மிகவும் எளிதாக பெலவீனமடைவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான் காரணமாக உள்ளது. இந்த […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பிரியாணி விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் ரம்பை இலை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இதை நாம் பிரியாணியில் வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் அதையும் தாண்டி நமது உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் பிரியாணி இலையில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். இளமை பிரியாணி இலையில், இருக்கும் வைட்டமின் ஏ சி பொட்டாசியம் சோடியம் […]
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள். அருந்த வேண்டிய ஜூஸ்கள். இன்று நாகரீகம் என்கின்ற பெயரில் நமக்கு நாமே பல ஆரோக்கிய கேடுகளை தேடிக் கொள்கிறோம். இதனால், முதிர் வயதில் வரக் கூடிய நோய்கள் எல்லாம், இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு கூட வந்து விடுகிறது. நம்முடைய முன்னோர்கள் பல ஆண்டு காலம் வாழ்ந்து சுகித்திருந்த நிலையில், அவர்களது ஆயுசு நாட்களில் பாதியளவு கூட நம்மால் வாழ முடிவதில்லை. இன்று பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை […]
இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் மிகவும் முக்கியமான நோய் சர்க்கரை நோய். இந்த நோய் மிக இளம் வயதினரை கூட எளிதாக பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், நமது உடல் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல கொன்றுவிடுகிறது. தற்போது இந்த பதிவில் சர்க்கரை இருப்பவர்களின் உடலில் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். உடல் எடை குறைதல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் எடை குறைந்து விடும். ஏனென்றால், நமது உடலில் உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததால், […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகள், தானிய வகைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இவை நமக்கு உணவாக மட்டும் பயன்படுவதில்லை. நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கடலை பருப்பை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றி பாப்போம். இதயம் கடலை பருப்பு இதயம் சம்பந்தமான நோய்களை போக்குவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த பருப்பில், பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து உள்ளது. இந்த சத்துக்கள் இதயத்தை […]