பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை : தமிழர்களைப் பொறுத்தவரை அரிசி பிரதானமான உணவாக உள்ளது. அதிலும் பாரம்பரியமிக்க அரிசி வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. முற்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் அதிகம் பயன்படுத்திய அரிசி தூயமல்லி அரிசி என சொல்லப்படுகிறது .இந்த அரிசி பெயருக்கு ஏற்றவாறு மணமும் சுவையும் கொண்டுள்ளது. இந்தத் தூய மல்லி அரிசி வகையை மன்னர்கள் பாதுகாத்து […]