அன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா ? இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தொப்பை தான். இன்று அதிகமானோருக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் அவர்களது உணவு கட்டுப்பாடு இல்லாத தன்மை தான் தொப்பை வருவதற்கு காரணம். இன்று அதிகமானோர் வீட்டில் சாப்பிடுவதை விட, வெளியில் கடைகளில் சாப்பிடுவதை தான் விரும்புகின்றனர். இன்று நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் ஊடுருவி உள்ள மேலை நாட்டு உணவு வகைகள், முழுவதும் அதிகமான கலோரிகளை கொண்ட உணவு வகைகள். […]