திணை கிச்சடி – சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப திணை அரிசி கிச்சடி செய்வது எப்படி என இங்கே காணலாம். தேவையான பொருட்கள்: தினை அரிசி= ஒரு டம்ளர் இஞ்சி பூண்டு விழுது= ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் =3 வெங்காயம் =இரண்டு கேரட் பீன்ஸ் =அரை கப் காலிபிளவர் =1 கப் தக்காளி= இரண்டு எண்ணெய் =3 ஸ்பூன் சோம்பு= அரை ஸ்பூன் கிராம்பு= 2 மஞ்சள் தூள்= கால் ஸ்பூன் செய்முறை: முதலில் திணையை ஐந்து […]