சென்னை – தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். தூக்கத்தில் அறியாமல் சிறுநீர் கழிப்பதற்கு ஆங்கிலத்தில் bed wetting என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இது குழந்தை பருவத்தில் ஏற்படுவது இயல்புதான். ஏழு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பழக்கம் 90% நின்று விடும் .ஆனால் சில குழந்தைகள் பத்து வயது ஆனாலும் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த மாட்டார்கள் இதற்கு பல காரணங்கள் உள்ளது என மருத்துவர்கள் […]
Joint pain- மூட்டு வலிக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மருந்து தயாரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மருந்து தயாரிக்கும் முறை ; வேப்ப எண்ணெய் ,விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் ,புங்கை எண்ணெய் , இலுப்பெண்ணை இவற்றை சம அளவு எடுத்து கொள்ளவும் . அதாவது விளக்கெண்ணெய் 20ml எடுத்தீர்கள் என்றால் மற்ற எண்ணெய்களையும் 20 ml எடுத்துக் கொள்ள வேண்டும் . இவற்றை மிதமான தீயில் காய்ச்சி ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் […]
Millets- சிறு தானியங்களில் உள்ள சத்துக்கள் ,சாப்பிடும் முறை, யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் தினமும் சாப்பிடும் அரிசி கோதுமை தானிய வகைகளைச் சார்ந்ததாகும் .சிறுதானியங்கள் என்பது சிறு விதைகளாக இருக்கும். ஏழு வகை சிறுதானியங்கள் உள்ளது கம்பு ,ராகி, திணை, சாமை, வரகு ,குதிரைவாலி ,சோளம் போன்றவை ஆகும். சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள்; அரிசியைவிட சிறு தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் உள்ளது […]
Sweet-இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வர காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இனிப்பு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவது அதற்கு அடிமையாகி இருப்பதோ அல்லது பழக்கமோ இல்லை உண்மை என்னவென்றால் நம் உடலானது இனிப்பை நோக்கி இழுக்கிறது. ஏனென்றால் அந்த சுவை நம் உடலுக்கு தேவைப்படுகிறது. ஒவ்வொரு சுவைக்கும் ஒரு குணம் உள்ளது. எந்த சுவை நம் உடல் கேட்கிறதோ அது நம் செல்களுக்கு தேவைப்படுகிறது என்று அர்த்தம். இனிப்பு என்பது குளுக்கோஸ் அதாவது […]
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும் சர்க்கரை கலந்த டீயை குடிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கை தான் ஏற்படுத்தும். மேலும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ரத்த சோகையை கூட ஏற்படுத்தலாம் என பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகிறது .டீகளில் ப்ளாக் டீ ,மசாலா டீ ,க்ரீன் டீ என பல டீ உள்ளது .அதில் […]
Jaggery– வெல்லத்தில் கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி எனவும் சீனியை விட வெல்லம் சிறந்ததா என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். நம்மில் பலரும் சீனியை விட வெல்லம் தான் சிறந்தது என்று டீ காபிகளில் பயன்படுத்தி வருகிறோம். அது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா என்றும் தெரிந்து கொள்ளவோம் . வெல்லம் தயாரிக்கும் முறை; கரும்பிலிருந்து சாறு எடுத்து அந்த சாறு கொப்பரையில் ஊற்றி கொதிக்க வைக்கப்படுகிறது. கொதிக்கும்போது வரும் அழுக்குகள் நீக்கப்படுகிறது .அந்த அழுக்கு நீக்கப்படுவதற்கு […]
Finger millet -ராகியின் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ராகியை கேழ்வரகு, கேப்பை என்ற பெயரில் அழைப்பதுண்டு .இது அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் சிறு தானியமாகும் . ஆறு மாத குழந்தை முதல் 80 வயது வயதானவர்கள் வரை எளிதாக சாப்பிடக்கூடிய சிறந்த சிறுதானியமாகும். அதனால்தான் மேஜர் மில்லட் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. நிறைந்துள்ள சத்துக்கள்; மற்ற தானியங்களை விட ராகியில் அதிக அளவு […]
Late night food dangerous -இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி இங்கே காணலாம். நவீன வாழ்க்கை முறை மற்றும் இரவு நேர வேலை போன்ற காரணங்களால் இரவு நேரம் கடந்து சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பலரும் அதைப் பின்பற்றுவதில்லை. அது சற்று ஒரு படி மேல் சென்று தற்போது நகரங்களில் மிட் நைட் உணவு என்ற […]
Watermelon-தர்பூசணியின் நன்மைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பதை பற்றி இப்பதிவில் காண்போம். கோடை காலத்தில் நம் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்க தர்பூசணியே போதுமானது. தர்பூசணியின் நன்மைகள்: தர்பூசணியில் அதிக அளவு லைகோபீன் உள்ளது. இந்த லைகோபீன் தான் பழங்களின் சிவப்பு நிறத்திற்கு காரணமாய் இருக்கிறது. மற்ற பழங்களை விட தர்பூசணியில் அதிகம் உள்ளது. இது கண் பார்வையை கூர்மை பெற செய்வதோடு எலும்புகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குரு […]
புங்கை மரம் -புங்கை மரம் அதிக அளவு ஆக்ஜிசனை தரக்கூடியது.புவி வெப்பமயமாதலை தடுக்க கூடியது மேலும் மண் அரிப்பை தடுக்க கூடியது , இப்படி பட்ட பல்வேறு நன்மைகளை கொண்ட புங்கை மரம் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . புங்கை மரத்தின் நன்மைகள் : இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. இதன் இலைகளை புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. வீட்டுக்கு உள்ளே செல்லக்கூடிய நச்சுக்கிருமிகளை தடுக்கக் கூடியது. […]
Diabetic food-இட்லி என்பது நம் உணவில் பிரதானமான உணவாகிவிட்டது. முந்தைய காலத்தில் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே செய்யப்பட்ட ஒரு உணவு, பிறகு வாரம் ஒரு முறை செய்யப்பட்டு இன்று இட்லி இல்லாத நாளே இல்லை என்று ஆகிவிட்டது. இது ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு சரியாக இருக்கும் ஆனால் சர்க்கரை நோயாளிகள் அரசியல் செய்யப்பட்ட இட்லி வகைகளை தவிர்ப்பது நல்லது அதற்கு மாற்றாக இந்த முறையில் செஞ்சு பாருங்க சர்க்கரையின் அளவும் படிப்படியாக குறைந்து விடும். […]
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் 40 வயதை கடந்து விட்ட பலருக்கு நீரிழிவு நோய் உள்ளது. நீரிழிவு எனப்படும் இந்த சர்க்கரை நோயின் பாதிப்பு தற்பொழுது பலருக்கும் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கான மருந்துகள் ஒருபுறம் எடுத்து வந்தாலும், நம் வீட்டிலேயே நீரிழிவு நோயை சரி செய்வதற்கான உணவு முறைகளை வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று உங்கள் அன்புக்குரியவர்கள் அல்லது அப்பா, பாட்டி, தாத்தா யாராயிருந்தாலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்றால் அவர்களுக்கான அட்டகாசமான ஒரு […]