சர்க்கரை நோய் வந்துவிட்டாலே நம் உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் பலருக்கும் பழங்களை சாப்பிடுவதில் ஒரு பயம் இருக்கும் அதைப் போக்கும் வகையில் இந்தப் பதிவு அமைந்திருக்கும். பழங்கள் எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகும் என்பது சரிதான். ஆனால் அதில் உள்ள விட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஒன்று அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வைட்டமின் குறைபாடு ஒரே ஒரு குறிப்பிட்ட பழத்தையே அதிகமாக […]