நெல்லிக்காய் குறிபிட்ட காலங்களில் கிடைக்க கூடிய ஒரு சத்துக்கள் நிறைந்த கனி ஆகும். வரலாற்றில் கூட நெல்லிக்காய்க்கு ஒரு சிறப்பு பெயர் உள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த நெல்லிக்காய் தன்னுள் அதிகமான சத்துக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க தினமும் […]
நவீன வாழ்க்கை முறையே மனஉளைச்சல், உடல் பருமன், போன்றவை ஏற்பட காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நடைபயிற்சி இல்லாததும் இதற்கு ஒரு காரணம். நடப்பதை தவிர்த்து இருசக்கர வாகனங்கள், பஸ்களில் பயணிப்பது, படிகளில் ஏறுவதை விட்டு லிப்ட்களில் செல்வது அனைவரின் வாடிக்கையாகிவிட்டது. உடலில் கலோரி சத்து அதிகமாக சேரும் போது நடைபயிற்சி இல்லாததால் உடலில் உள்ள கலோரி சத்து குறையாமல் உடல் பருமனாகி நோய்கள் ஏற்பட்கின்றன. உலகளவில் வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட சோம்பேறிகள் ஆய்வு பட்டியலில் இந்தியா 39-வது […]