விளையாட்டுத்துறைக்கான கேல் ரத்னா விருது, தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விளையாட்டுத்துறைக்கான வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பெயரில் இவ்விருது இனி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேஜர் […]