இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்திந் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.நடிகர் விஜயுடன் சச்சின், வேலாயுதம் சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல படங்களில் நடித்த அவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தன் திருமணத்திற்கு பிறகு திரையுலகிலிருந்து சற்று விலகியே இருந்தார். இந்த காதல் ஜோடி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்நிலையில் 4 ஆண்டுகள் திரை இடைவெளிக்குப் […]