கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடித்த சூர்யாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் படம் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், அர்ஜுன் தாஸ், பார்த்திபன், நடன இயக்குனர் சதீஷ், ராதிகா, வம்சி, மாயா, DD ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். […]
சியான் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் பல நாட்களாக கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங்கை விக்ரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் […]