துருவ நட்சத்திரம் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிய பிறகு முழுவதுமாக டப்பிங் பேசி விடுகிறேன் என விக்ரம் கூறிவிட்டாராம். விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் துருவ நட்சத்திரம் என அறிவிக்கப்பட்டதும் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக அது மாறியது. மேலும், அந்த படத்தின் ஸ்டைலான டீசரை கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்து போனார்கள். அந்த அளவுக்கு விக்ரம் ஸ்டைலாக கேசுவல் லுக்கில் இருந்தார். ஆனால், அந்த டீசர் வந்தே வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்னும் […]
விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து கூறியுள்ளார் கெளதம் மேனன் . தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.இவரது இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷ் […]
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் முதலில் சூர்யா நடிக்க இருந்து பின்னர் கிடப்பில் போடப்பட்டு, பின்னர் விக்ரம் நடிப்பில் இப்படம் உருவானது. அந்த படம் முக்கல்வாசி முடிவடைந்து விட்டது. இன்னும் க்ளைமேக்ஸ் பகுதி படமாக்கப்படவில்லை. இப்பட டீசர் ரிலீசாகி வருடக்கணக்கில் ஆகிவிட்ட நிலையில், தற்போது இப்பட ஷூட்டிங் வேலைகளை படக்குழு ஆரம்பிக்க உள்ளது. இதில், புதிய வரவாக பிக் பாஸ் 3 புகழ் அபிராமி நடிக்க […]
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தற்போது நல்ல காலம் பிறந்துவிட்டது போல, சில வருடங்களாக தேங்கி இருந்த அவரது படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசிற்கு வர காத்திருக்கின்றன. செப்டம்பர் 6ஆம் தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது. அடுத்து கோமாளி பட தயாரிப்பாளர் தயாரிக்கும் வருண் கதாநாயகனாக நடிக்க புதிய படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக இறுதிக்காட்சி படமாக்கப்படாமல் இருந்த விக்ரமின் துருவநட்சத்திரம் தற்போது தயாராக உள்ளதாம். இந்த படத்தின் இறுதிக்காட்சி விரைவில் படமாக்கப்பட்டு, […]
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சீயான் விக்ரம். இவர் தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்த்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதனை அடுத்து சீயான் விக்ரம் மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்த படம் கேரளாவில் நடைபெற்ற சுதந்திர போராட்டமாக உருவெடுத்து பிறகு பெரிய இனக்கலவரமாக மாறிய மலபார் கலகம் என்கிற மாப்பிள்ளை கலகம். இந்த கலகத்தில் ஏராளமானோர் இறந்தனர். […]