சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து சியான் விக்ரம் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜேஸ் செல்வா இயக்கி வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கு முன்னரே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வந்தார். இதன் டீசர் கூட எப்போதோ வெளியிடப்பட்டது. ஆனால் திடீரென படத்திற்கான ஷூட்டிங் தமாதமானது. இந்நிலையில், தற்போது வந்த தகவலின் படி, கடராம் கொண்டான் பட ஷூட்டிங் […]