டெல்லியில் பாஜக எம்.எல்.ஏக்களை சந்தித்த போது,தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து,கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்றும்,காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துமாறும்,மேலும்,முல்லை – பெரியார் அணை பிரச்சனை போன்றவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர்,டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு துரைமுருகன் திரும்பினார். இதற்கிடையில்,தமிழக பாஜக மாநில […]
கடந்த 09ம் தேதி தேதி தொடங்கிய தமிழக சட்டசபை, 11ம் தேதி வரை நடந்த விவாதத்தில் சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி, எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது, கே.வி.குப்பத்தில் மகளிர் கல்லூரி அமைக்க கோரும் அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குரல் கொடுத்தார். உறுப்பினர் லோகநாதன் கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வரும் காலத்தில் […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத்தில் பேசிய துரைமுருகன், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஒவ்வொறு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும். அதற்கு தற்போது தான் அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். தமிழக படஜெட் தங்களுக்கு பிறகு கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர் அறிவித்தார். பின்னர் சில திட்டங்களை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி […]