அசாமின் துப்ரி மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை நேற்று 1000-ஐ தாண்டியது. மாவட்டத்தில் இதுவரை 665 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 65 புதிய கொரோனா தொற்று கண்டறியபட்டதால் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 1000- ஐ தாண்டியது. கொரோனா சோதனைகளுக்காக மாவட்ட சுகாதார சேவைகளும் மாவட்ட நிர்வாகமும் துப்ரி மாவட்டத்தில் மொத்தம் 48,578 மாதிரிகளை சோதனை செய்துள்ளது. அதில் 46,694 மாதிரிகள் நெகடிவ் என கண்டறியப்பட்டுள்ளன, மீதமுள்ள 730 நபர்களின் சோதனை அறிக்கைகளுக்காக காத்திருக்கின்றன. கொரோனா […]