நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்திலும், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் தசரா திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதேலா இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையைமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் (தூம் தாம்) பாடலும் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று […]