Tag: Dhoni

சி.எஸ்.கே-வை விட்டு விலகும் ஜடேஜா.?! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.. ஆதாரம் வெளியிட்ட நெட்டிசன்கள்…

ஜடேஜா, தனது இணையதள பக்கத்தில் சென்னை அணி சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளாராம். மேலும், இந்த வருடம் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஜடேஜா சொல்லவில்லை.  ஐ.பி.எல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணிகளில் மிக முக்கிய அணியாக கருதப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியில் ஒருமுறை ஒரு வீரர் இருந்தாலே அவர் கூட எனக்கு பிடித்த அணி என்றால் சி.எஸ்.கே என கூறிவிடுவார். அந்த அணியில் மிக முக்கிய வீரர்களான தோனி, பிராவோ, ஜடேஜா, […]

#CSK 4 Min Read
Default Image

#FIR: பீகாரில் தோனி உள்ளிட்ட 7 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் 7 பேர் மீது பீகாரில் உள்ள பெகுசராய் நகரில் திங்கள்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட்டின் காசோலை பவுன்ஸ் செய்யப்பட்டதால்,எஸ்கே எண்டர்பிரைசஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த காசோலையின் மதிப்பு  30 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தோனி நியூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை சந்தைப்படுத்ததலில்  ஊக்குவித்தார் என்பது […]

#எம் எஸ் தோனி 4 Min Read
Default Image

#IPL2022: இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை.. பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்ற ராஜஸ்தான்!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் அடித்து வெற்றியை சந்தித்து, 3-வது அணியாக பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் 6 […]

CSKvRR 3 Min Read
Default Image

#IPL2022: சதத்தை நழுவிய மொயின் அலி.. ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 150 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, […]

CSKvRR 4 Min Read
Default Image

#IPL2022: கடைசி போட்டியில் புதிய சாதனை.. ராஜஸ்தான் அணியை ஓடவிட்ட மொயின் அலி!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மொயின் அலி, 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் […]

CSKvRR 3 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற சென்னை.. முதலில் பவுலிங் செய்யும் ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் 68-வது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதியை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் 68-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு […]

CSKvRR 3 Min Read
Default Image

#IPL2022: பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெறுமா ராஜஸ்தான்? சென்னை அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியது. அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள 68-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் இந்த போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை […]

CSKvRR 5 Min Read
Default Image

#IPL2022: மீண்டும் தோல்வியை சந்தித்த சென்னை.. 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் […]

CSKvGT 3 Min Read
Default Image

#IPL2022: பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்த சென்னை.. குஜராத் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 62-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்று நெருங்கி வருகிறது. அதில் 2 அணிகள் பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்ததை தொடர்ந்து, ஒரு அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றது. அந்தவகையில் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு குவாலிபை ஆன ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பிளே ஆப்ஸ் வாய்ப்பை […]

CSKvGT 4 Min Read
Default Image

#IPL2022: பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்த சென்னை.. 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம் சென்னை அணி, பிளே ஆப்ஸ் அணிக்கு தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பையும் இழந்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை […]

Dhoni 4 Min Read
Default Image

#IPL2022: பவர்கட்-ஆல் திரும்பிய போட்டி.. மும்பை அணிக்கு 98 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் எடுத்தது. 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை […]

Dhoni 4 Min Read
Default Image

#IPL2022: “நாட் அவுட்” என்று புலம்பும் ரசிகர்கள் “DRS முறை இல்லை” என்று கூறும் அம்பயர்.. நடந்தது என்ன?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், மின்வெட்டு ஏற்பட்டதால் , DRS முறை பார்க்க முடியாது என்று அம்பயர்கள் அறிவித்தனர். ஆனால் அதுவே சென்னை அணிக்கு எதிராக முடிந்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் […]

Conway 5 Min Read
Default Image

#IPL2022: சென்னை அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 59-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க அணியும், ரோஹித் ஷர்மா தலைமயிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை […]

Dhoni 4 Min Read
Default Image

#IPL2022: பழிவாங்குமா மும்பை இந்தியன்ஸ்? சென்னை அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 58-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதி கட்டத்தை கடந்துள்ள நிலையில், தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 58-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் […]

Dhoni 6 Min Read
Default Image

Dhoni:மீண்டும் தோனி தலைமையில் சிஎஸ்கே; ஜடேஜா விலகல்

ஐபிஎல் 2022 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக  ரவீந்திர ஜடேஜா முடிவை எடுத்துள்ளார் , மேலும் தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்தவும், அணியை வழிநடத்தவும் எம்எஸ் தோனியிடம் கோரிக்கை விடுத்தார். இதனை கருத்தில் கொண்டு ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தோனி மீண்டும் சிஎஸ்கே அணியை வழிநடத்த ஒப்புக்கொண்டுள்ளர். தோனி ஐபிஎல் 2022 க்கு முன்னதாக ஜடேஜாவிடம் தலைமையை ஒப்படைத்தார், ஆனால் ஜடேஜாவின் கீழ் எட்டு […]

#CSK 2 Min Read
Default Image

தோனிக்கு தலைவணங்கிய ரவீந்திர ஜடேஜா .., இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே…!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. கடைசி நேரத்தில் ரன்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அநியாய வீழ்த்தியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தொனியை பார்த்ததும் தலைவணங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக […]

#Ravindra Jadeja 2 Min Read
Default Image

#IPL2022: முதல் வெற்றியை கைப்பற்றுமா சென்னை? பெங்களூர் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 22-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை இவ்விரு அணிகளும் 28 முறை […]

CSKvRCB 5 Min Read
Default Image

#IPL2022: தொடர்ந்து 3-வது தோல்வி.. மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய சென்னை!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 11-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் அடித்தால் […]

CSKvPBKS 4 Min Read
Default Image

#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி.. சென்னை அணிக்கு 181 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 180 ரன்கள் அடித்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. பிராபன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி […]

#Livingston 4 Min Read
Default Image

#IPL2022: முதலில் பேட்டிங் செய்யும் பஞ்சாப்.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை?

ஐபிஎல் தொடரின் 11-வது போட்டி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 11-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி பிராபன் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா, […]

CSKvPBKS 3 Min Read
Default Image