இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என எம்.பி. சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார். இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக கட்சியின் […]
தோனியை கவுரவிக்கும் வகையில், அவர் விளையாடவுள்ள இறுதி போட்டியை ராஞ்சியில் நடத்த வேண்டும் என ஜார்கண்ட் மாநில முதல்வர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டார். அதில் அவர், “எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி எனவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். திடீரென தனது ஓய்வினை அறிவித்த தோனியின் […]
எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி என ரசிகர்கள் பலரின் மனதில் காயங்களை வளர்த்து ஓய்வு பெற்றார், தல தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இதுவரை 350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி-20 போட்டிகளில் விளையாண்டு பல சாதனைகள் படைத்தார். மேலும், ரசிகர்கள் தோனியை “கேப்டன் கூல்” என அழைத்து வந்தனர். அதற்க்கு காரணம், எந்தொரு கடினமான சூழலிலும் அவர் கோபப்படமாட்டார். அவ்வாறு […]