கிரிக்கெட் வீரர் தோனி “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” எனும் நிறுவனம் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை இந்நிறுவனத்தின் சார்பில் 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த திரைப்படங்கள் அனைத்துமே குறைந்த பட்ஜெட் படங்கள் தான். எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மட்டும் விளையாடிவிட்டு பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் அடுத்ததாக “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழில் முதன் முதலாக தான் தயாரிக்கும் முதல் […]