Tag: Dhivya Duraisamy

வாழை படம் 2 முறை பார்த்து அழுதுட்டேன்! திவ்யா துரைசாமி எமோஷனல்!

சென்னை : வாழை படத்தைப் பார்த்து இரண்டு முறை அழுதேன் எனப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் ஆக23 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் விமர்சனங்களைத் தெரிவிப்பதற்கு முன்பே கண்கலங்கி  அழுதார்கள். அந்த அளவுக்கு எமோஷனலான படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா, நடிகர் சூரி, தங்கதுரை உள்ளிட்ட பிரபலங்கள் கண்கலங்கி மாரி செல்வராஜைக் கட்டியணைத்துப் பாராட்டினார்கள். இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு இரண்டு முறை அழுதேன் எனப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா […]

Dhivya Duraisamy 5 Min Read
Dhivya Duraisamy about vaazhai

ரொம்ப வேதனையா இருந்தா இதை தான் பண்ணுவேன் -திவ்யா துரைசாமி!

Dhivya Duraisamy : நடிகை திவ்யா துரைசாமி  சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வேதனையாக இருந்தால் என்ன செய்வேன் என்பது குறித்து பேசியுள்ளார். கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை திவ்யா துரைசாமி. இவருடைய புகைப்படங்கள் எல்லாம் வைரலாக பரவிய காரணத்தால் இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கியமான சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த […]

cinema news 4 Min Read
Dhivya Duraisamy

பார்த்த உடனே பட்டுனு தூக்கிட்டாரு! சூர்யாவால் பதறிய திவ்யா துரைசாமி!

Dhivya Duraisamy : சூர்யா தன்னை பார்த்தவுடன் தூக்கிட்டாரு என் நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். புகைப்படங்களை வெளியீட்டு பிரபலமான பல நடிகைகள் தற்போது படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திவ்யா துரைசாமியை சொல்லலாம். இவருடைய கவர்ச்சி புகைப்படங்களின் மூலமே இவர் மக்களுக்கு மத்தியில் குறுகிய காலத்திலே பிரபலமானார். பலரும் இவரை டெஸ்லா என்று கூட அழைத்தார்கள். இதன் காரணமாகவே நடிகை திவ்யா துரைசாமிக்கு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் […]

cinema news 5 Min Read
dhivya duraisamy

இந்த ஹீரோக்கள் ஓகே சொன்னா அதுக்கு நான் ரெடி- திவ்யா துரைசாமி!

Dhivya Duraisamy : ஐட்டம் பாடல்களில் நடனம் ஆட குறிப்பிட்ட நடிகர்களின் படம் என்றால் ஓகே என திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். சினிமா துறையில் இருக்கும் பல முன்னணி நடிகைகள் படங்களில் இடம்பெறும் ஒரு பாடல் அதாவது ஐட்டம் பாடல் அல்லது குத்து பாடல்களில் நடனமாடுவது வழக்கமான ஒன்று. அப்படி இதுவரை சிம்ரன், நயன்தாரா, சமந்தா, தமன்னா என பல நடிகைகள் படங்களில் இடம்பெற்ற ஒரு பாடல்களில் நடனம் ஆடி இருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் இந்த […]

cinema news 5 Min Read
Dhivya Dhuraisamy

கவர்ச்சி போட்டோ போட இதுதான் காரணம்! மனம் திறந்த திவ்யா துரைசாமி!

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யா துரைசாமி. இவர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். இவருடைய புகைப்படமும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து அவருக்கு சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் […]

Blue Star 4 Min Read
Divya Duraisamy