Tag: Dhindukal

அவலம்.! கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளிக்கு செல்லும் கிராம மக்கள்.!

பழனி அருகே கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடங்களையே கிராம மக்கள் பயன்படுத்தி வரும் அவலம் நீடித்து வருகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி ஊராட்சியில் கோமதி தியேட்டர் என்ற பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. பின்னர் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஒன்றில் கூட கழிவறைகள் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில், அங்கு பொதுகழிவறைகள் இல்லாததால், பொதுமக்கள் திறந்தவெளிகளிலேயே கழிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி […]

Ayakudi village 3 Min Read
Default Image

குளம் போல் காட்சியளிக்கும் கோவிலூர் சாலை

திண்டுக்கல் குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் வழியில் கோவிலூர் சாலை மழைநீரால் குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமபடுகின்றனர். அந்த பகுதி வார்டு கவுன்சிலர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை அனைத்து அரசு அதிகாரிகளும் இந்த சாலை வழியாகவே பயணிக்கின்றனர். இருப்பினும்  இந்த சாலையை சீரமைக்க இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. சொகுசு கார்களில் வருவதாலோ என்னவோ இந்த பிரச்சனை அவர்களுக்கு புரியவில்லை என தெரிகிறது. எப்போது இந்த பகுதி […]

Dhindukal 2 Min Read
Default Image