சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் “விடுதலை 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தினம் தினமும்’ என்ற பாடல் வெளியானது. பின்னணி பாடகி அனன்யா பட் உடன் இணைந்து இளையராஜா பாடிய ‘ தினம் தினமும்’ பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கியதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விடுதலை பாகம் 2-ல் சூரி மற்றும் விஜய் சேதுபதி […]