அதிமுகவில் இருந்த டிடிவி தினகரன் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அதிலிருந்து பிரிந்து அமமுக என்ற கட்சியை நடத்தி வருகிறார் அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் விரைவில் அந்த கட்சியுடன் இணைவார் எனவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து விட்டது எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து கும்பகோணத்தில் பேசிய மதுரை ஆதினம் கூறியதாவது:-‘அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என்றும் அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் என்றும் […]