சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள ‘இங்க நான்தான் கிங்கு’ படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனத்தை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படம் சந்தானத்திற்கு பெரிய வெற்றிப்படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த படங்களுக்கான சிறிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அடுத்ததாக நடிகர் சந்தானம் காமெடி கலந்த பெய் […]