மம்தா பானர்ஜி தன்னை புலி என சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அவர் பூனை தான் என வங்காளத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷ் அவர்கள் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அனைவரும் தேர்தல் பிரச்சார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் பிரச்சாரப் பணிகள் நடைபெற்றபோது அண்மையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், […]