பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி அவர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி அவர்களுக்கு கொரோனா தொற்று […]