Tag: dheni

தேனியில் கொரோனா எதிரொலி – வரும் 8 நாட்களுக்கு முழு கடையடைப்பு!

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை முழு கடையடைப்பு பின்பற்றப்படுகிறது. உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், தமிழகத்திலும் லட்சக்கணக்கானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்திலும் கொரோனா எண்ணிக்கைநாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்திலும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கம், மாவட்ட மொத்தம் […]

#Corona 3 Min Read
Default Image