நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் உட்பட மூவருக்கு டெல்லி நீதிமன்றம் மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த ஆட்சியின்போது தனியார் நிறுவனங்களுக்குச் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்க்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் சிபிஐ இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அதனை விசாரித்து வந்த நிலையில் வழக்கானது நவம்பர் 30 தேதி டெல்லி பட்டியாலா அவுஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது அதில் நிலக்கரித்துறை முன்னாள் […]
பழமையான 40 லட்சம் வாகனன்ங்கள் கொண்ட பதிவெண்களை ரத்து செய்துவிட்டோம் என்று டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. டெல்லியில் அதிகளவு காற்று ஏற்படுகிறது.இந்தியாவிலே காற்று மாசு அதிமாக உள்ள மாநிலம் டெல்லி என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தான் மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் வாய்ந்த பழைய பெட்ரோல் வாகனங்களை டெல்லி என்சிஆர் சாலைகளில் இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் […]
தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தலைநகர் டெல்லியில் உள்ள மார்கெட்டில் பட்டாசுகளை வாங்கும் மக்கள் குவிந்து வருகின்றனர்.அனைவருக்கும் பிடித்த வகை வகையான பட்டாசுக்களை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். dinasuvadu.com
பெங்களூருவைச் சேர்ந்த லாப நோக்கமில்லாத ஒரு தொண்டு நிறுவனம், ஓர் ஆய்வை மேற்கொண்டது. 2017 முதல் 2018 வரை நகரத்துக்கு சுமார் 2000 வாகன ஓட்டிகளையும், மேலும் சில சாலையோரமாகவே குடியிருக்கும் மக்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதன்மூலம், தெலங்கானாவின் தலைநகரமான ஹைதராபாத்திலும் ஆய்வு மேற்கொண்டார்கள். அதில், 2000 மக்களில் 76 சதவிகிதம் பேருக்கு காற்றின் தரக் குறைபாட்டால் ஏற்படும் உடல் பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. மற்றுமொரு ஆய்வில், சுமார் 39 சதவிகிதம் மக்களுக்கு காற்று மாசால் சுவாசப் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் தெரிந்துள்ளன. […]