டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரபல தாதா கோகி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். டெல்லி ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரபல தாதா கோகி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோகியின் எதிர்தரப்பினர் வழக்கறிஞர் போல உடை அணிந்து வந்து தாக்கல் […]