எந்த வருடம் இல்ல்லாத அளவுக்கு இந்த 2017ஆம் வருடம் முழுவதும் டிவி ஷோக்கள் அதிகமாக மக்களை ஈர்த்தன. வழக்கம் போல் தமிழக மக்களை கட்டிபோட்ட டிவி சானல்களில் மிக முக்கிய பங்காற்றியது வழக்கம்போல் விஜய் டிவிதான். எப்போதும் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஷோ தான் டாப்பில் இருக்கும் ஆனால் இந்த வருடம் விஜய் டிவி புதுசாக இறக்கியது பிக் பாஸ் ஷோ தான். அவ்வாறு கவனிக்க வைத்த பல ஷோக்களை பற்றி சின்ன ரிவைண்ட் செய்து பார்ப்போம். […]