தீரன் சின்னமலை சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

தீரன் சின்னமலை சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை நினைவு நாள் ஜூலை 31-ம் தேதி என்பதால் அன்று அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடியவில்லை,  தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த அரசு அனுமதித்த நிலையில், இன்று சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு  மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் திமுக … Read more

வரலாற்றில் இன்று (ஏப்ரல் 17 )-தீரன் சின்னமலை பிறந்த தினம் !

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் ஆகும். தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் , தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை … Read more