பெங்களூரில் போலீஸ் ஜீப்பை திருடி 112 கிலோ மீட்டருக்கு பயணம் செய்ததாக, 45 வயது நபரை, தார்வாட் போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெலுங்கானா மாநிலம் பெங்களூரில் போலீஸ் ஜீப்பைத் திருடி 112 கிலோமீட்டர் சாலைப் பயணம் சென்றதற்காக 45 வயது நபர் தார்வாட் போலீஸாரால் கைது செய்யப்ட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த நபர் போலீஸ் ஜீப்பை ஓட்டும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக வாகனத்தை திருடியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக […]