மும்பை, தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தளவில், மும்பையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 717 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,10,846 ஆக அதிகரித்துள்ளது. அதில் 6,184 பேர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மும்பை, தாராவியில் இன்று புதிதாக 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை […]
மக்கள் நெருக்கடி அதிகம் இருக்கும் பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதை தாராவி உலகிற்கு நிரூபித்து காட்டியதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக, மஹாராஷ்டிராவில் அதிகளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அம்மாநில தலைநகரான மும்பையில் உள்ள தாராவி எனும் பகுதி, ஆசியளவில் மிகப்பெரிய குடிசை பகுதியாகும். அங்கு முதல் கொரோனா தொற்று உறுதியான பொது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. […]
மும்பை, தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தளவில், மும்பையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 806 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,132 ஆக அதிகரித்துள்ளது. அதில் 4999 பேர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மும்பை, தாராவியில் இன்று புதிதாக ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் […]
மும்பையின் தாராவி பகுதியில் நேற்று மட்டும் ( ஞாயிற்றுக்கிழமை ) 13 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது , இதுவரை அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,043 ஆக உள்ளது என்று பிரஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் இல்லை மற்றும் தாராவியில் இதுவரை கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உள்ளது . மும்பையில் இதுவரை 56,000 பேருக்கு கொரோனா […]
மும்பை, தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் மட்டுமே 1,300க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மஹாராஷ்டிரா, மும்பை மாநகர் பகுதியில் மக்கள் நெருக்கமாக அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் அங்கு பல வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. […]