நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக தற்போது வாத்தி படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்களேன்- அந்த வதந்தி விரைவில் […]