Dhanush : நடிகர் தனுஷ் சமீபகாலமாக நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 20 கோடியில் இருந்து 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக அவர் கடைசியாக நடித்திருந்த கேப்டன் மில்லர் படத்திற்காக சம்பளமாக 25 கோடி வரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனுஷ் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம். read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!! அதன்படி, இனிமேல் தனுஷ் தான் […]
நடிகர் தனுஷ் தற்போது ராக்கி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியமான கதாபாத்திரத்திலும், தனுஷிற்கு ஜோடியாக நடிகை பிரிங்கா அருள் மோகனனும் நடித்திருக்கிறார்கள். நிவேதிதா சதீஷ், விநாயகன், சுந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நாசர், வினோத் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க […]