தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நேற்று தந்து 36வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.ரசிகர்கள் இவரது பிறந்தநாளை கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் இவருக்கு நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தனுஷ் தான் மட்டும் வளராது, தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களின் வாழிவிலும் மறுக்க முடியாத நபராக உள்ளார், என தெரிவித்தனர். அவர் கூறிய லிஸ்டில், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அனிருத், ரோபோ சங்கர், […]