நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் ‘D51’. இந்த திரைப்படம் நடிகர் தனுஷின் 51-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘D51’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். read more – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்! படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான […]