புது தில்லி : தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது என்றாலே மக்கள் புதுத்துணி எடுப்பது மட்டுமின்றி தங்கம் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவது உண்டு. தமிழகத்தில் தீபாவளிக்கு முந்திய நாட்களில் மக்கள் தங்கம் வாங்குவது போல, வட மாநிலங்களில், தீபாவளிக் கொண்டாட்டங்களில் முதல்நாளாக கொண்டாடப்படும் “தந்தேரஸ் பண்டிகை” அன்று தங்கம் வாங்க இந்த சமயங்களில் நகை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். தந்தேரஸ் என்றும் அழைக்கப்படும் இந்த விழா, அக்டோபர் 29, செவ்வாய்கிழமை இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த […]
டிஜிட்டல் தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம்.அது எப்படி என்று கீழே காண்போம். தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தண்டேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது மற்றும் புதிய கொள்முதல் செய்ய ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது.இந்நாளில் மஞ்சள் உலோகம்(தங்கம்) அல்லது வெள்ளியில் முதலீடு செய்வது செழிப்பைக் கொண்டுவரும் என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த ஆண்டு தண்டேராஸ் பண்டிகை நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. தண்டேராஸ் பண்டிகையின் போது தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது இந்திய பாரம்பரியமாக இருந்து வருகிறது.இருப்பினும், […]