ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.இதனால் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையிட்டது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது.மேலும் பாகிஸ்தான் லடாக் பகுதியில் தங்களது விமானதளத்தில் போர் விமானங்களை குவித்து வைத்து உள்ளது. இந்நிலையில் இந்திய விமானப்படை விழிப்புடன் இருப்பதாக தளபதி பிஎஸ் தனோவா கூறியுள்ளார்.அவர் கூறுகையில் , பாகிஸ்தான் விமானப்படையின் செயல்பாடுகளை கவனித்து […]