மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பரஸ்பர விவாகரத்துப் பெற செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இருவரும் Unfollow செய்தபோதே விவாகரத்து குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில், இப்பொது விவாகரத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், சாஹல் அவரது மனைவியை பிரிவதாக வதந்தி பரவியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் இறுதியாக தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக முடித்துக் கொண்டதாக […]