கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கைதான் இருவருக்கு வழங்கப்பட ஜாமீன் நிபந்தனையில் மாற்றம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் 2 பேருக்கு வழங்கப்பட்ட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோர் 1, 15-ம் தேதிகளில் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஆணியிடப்பட்டுள்ளது. உதகையில் தங்கியிருந்து திங்கட்கிழமைதோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி நீதிமன்ற அனுமதி […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.அதன்படி,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,466 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.7,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மேலும்,தமிழகத்தை பொறுத்தவரை சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள […]
கடந்த 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது. இதன்பின் சட்ட மசோதா ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெற்ற நிலையில், 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சட்டபேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். இதனிடையே, தமிழக […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்.5-ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் வரும் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு நாளை பேரவையில் […]
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டது. 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி […]
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை கலைவாணர் அரங்கில் நடத்துவது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தொடரை சமூக இடைவெளியுடன் தலைமைச் செயலகத்தில் நடத்த போதுமான இடம் மற்றும் வசதிகள் இல்லாத காரணத்தினால், இந்தக்கூட்ட தொடரை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் […]
கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிரியாது.இதனிடையே செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்த வேண்டும்.இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஏற்பாடு? செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதனால் கலைவாணர் அரங்கை சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேரில் ஆய்வு செய்தனர். […]
சட்டப்பேரவையில் வருகின்ற 19-ம் தேதி ராமசாமி படையாட்சியார் படம் திறக்கப்படும் என சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். ராமசாமி படையாட்சியார் படத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். ஏற்கனவே சட்டப்பேரவையில் படம் இடம் பெற்றவர்களின் விபரங்கள் : திருவள்ளுவர் மகாத்மா காந்தி அம்பேத்கர் காயிதே மில்லத் காமராஜர் முத்துராமலிங்க தேவர் ராஜாஜி அண்ணா எம் .ஜி .ஆர் ஜெயலலிதா தந்தை பெரியார்
ஜூலை 31 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி பங்கேற்றனர். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, விஜயதாரணி, ஐயூஎம்எல் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வருகின்ற […]