தாமிரபரணி மகா புஷ்கர விழா 18 MLA உட்பட 23 லட்சம் பேர் பங்கேற புஷ்கரவிழா நிறைவு பெற்றது. தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து புனித நீராடினர். நெல்லை புறநகர் மாவட்டத்தில்மட்டும் உள்ள 25 தீர்த்தக்கட்டம் மற்றும் படித்துறைகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 693 ஆண்களும், 6 லட்சத்து […]